Fill in the blanks ~ Tamil Words
அண்___ன்
அண்ணன் ~ Annan = Elder brother
அப்ப__ம்
அப்பளம் ~ Appalam = Pappadam
__சிரியர்
ஆசிரியர் ~ Aasiriyar = Teacher
__ஞ்சல்
ஊஞ்சல் ~ swing
எ__ம்பு
எறும்பு ~ Erumbu = Ant
க __ ல்
கடல் ~ Kadal = Sea
கா__கா
காக்கா ~ Kaakaa = Crow
காளா__
காளான் ~ Kaalaan = Mushroom
குடு__பம்
குடும்பம் ~ Kudumbam = Family
__ட்டை
சட்டை ~ Sattai = Shirt
சாப்பா__
சாப்பாடு ~ Saapaadu = Food
த__கம்
தங்கம் ~ Thangam = Gold
நா__காலி
நாற்காலி ~ Naarkaali = Chair
பட்__ம்
பட்டம் ~ Pattam = Kite
புத்__கம்
புத்தகம் ~ Puthagam = book
மஞ்ச__
மஞ்சள் - Manjal = Turmeric
மாங் __ ய்
மாங்காய் ~ Maangai = Mango
__னை
யானை ~ Yaanai = Elephant
லட்டு
லட்டு ~ Laddu = Laddu
__ணக்கம்
வணக்கம் - Vanakkam = Hello